விருத்தாசலம் பேருந்துநிலையத்தில் காவல்துறை சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்
" alt="" aria-hidden="true" />
கடலூர் மாவட்டம்விருத்தாசலம் பேருந்துநிலையம் மற்றும்ஆட்டோ நிறுத்துமிடங்களில் விருத்தாசலம் கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையிலான காவல்துறையினர் கொரோனா வைரசை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் அறிவித்தபடி நாளை காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களை இயக்க வேண்டாம் அவசியமில்லாமல் பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் ஊரடங்கு உத்திரவை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்